GL சூத்திரர்களின்படி பால் மற்றும் பால் பண்டங்களை கையாளும் முறைகள்
எந்த ஒரு நீரிழிவு நோயாளியும் பால் பண்டங்களின் சர்க்கரை குறியீட்டு எண் (GI) மற்றும் சர்க்கரை ஏற்று திறன்
ஆகியவற்றின் அடிப்படைகளை தெரிந்துகொண்டால் பால் மற்றும் பால் இனிப்புகளான பால்கோவா பால் அல்வா ஐஸ்க்ரீம் என்று அஞ்சாமல் தினசரி சாப்பிடலாம்
பால் பண்டங்களில் நார்ச்சத்து இல்லை என்றாலும் அவற்றையும் அளவுடன் GL சூத்திர முறையில் தினசரி பயமில்லாமல் சாப்பிடலாம்
1.பால் (முழு ஆடையுடன் (250ml )
மொத்த மாவுச்சத்து =11.65
நார்ச்சத்து =0
மீதி மாவுச்சத்து (n) 11.65-0 =11.65
GI =41
GL=[nxGI]/100=[11.45x41]/100 =4.8✔️
GL=[nxGI]/100=[11.45x41]/100 =4.8✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி முழுகொழுப்புள்ள பாலை 250-300மிலி வரை அருந்தலாம்
ஐஸ் க்ரீம் (ரெகுலர் 50மிலி )
மொத்த மாவுச்சத்து =15gm
நார்ச்சத்து =0gm
மீதி நார்ச்சத்து (n) 15-0 =15gm
GI =57
GL =[nxGI]/100 =[15x57]/100 =8.55✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 50மிலி வரை சாப்பிடலாம்
ஆடை நீக்கப்பட்ட பால் (250மிலி )
மொத்த மாவுச்சத்து =12.25gm
நார்ச்சத்து =0
மீதி மாவுச்சத்து (n) 12.25-0 =12.25gm
GI =32
GL =[nxGI]/100=[12.25x32]/100 =3.92✔️
எனவே ஆடை நீக்கப்பட்ட பாலை தினமும் 250மிலி-500மிலி வரை அருந்தலாம்
ஐஸ்க்ரீம் பிரீமியம் (50மிலி):
மொத்த மாவுச்சத்து =11gm
நார்ச்சத்து =0
மீதி மாவுச்சத்து (n) 11-0 =11gm
GI =38
GL=[nxGI]/100=[11x38]/100 ≃4.2✔️
எனவே பிரீமியம் ஐஸ்க்ரீமை ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 100மிலி வரை சாப்பிடலாம்.
கொழுப்பு குறைந்த பழயோகர்ட்-200மிலி :-
மொத்த மாவுச்சத்து =18gm
நார்ச்சத்து =0
மீதி மாவுச்சத்து (n) 18-0 =18
GI =33
GL=[nxGI]/100=[18x33]/100 =06✔️
எனவே இந்த யோகர்டை 200-300மிலி வரை தினசரி எடுத்துக்கொள்ளலாம் சில இனிப்பு பண்டங்களுக்கு (ரசகுல்லா) சர்க்கரை குறியீட்டு எண் (GI) கூகுள் தேடுதலில் கிடைக்கவில்லை. அது கிடைத்தால்தான் சர்க்கரை ஏற்றுத்திறனை (GL)கணக்கிடமுடியும். இந்த சந்தர்ப்பங்களில் மொத்த கார்போஹைட்ரேட்டுகளையும் அதனுடன் சேர்ந்து இருக்கும் புரதங்கள் மற்றும் கொழுப்புகளை வைத்தும் கணிக்கலாம்
உதாரணமாக 50gm ரசகுல்லாவில் 57gm மொத்த கார்போஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. மேலும் அதனுடன் 5gm புரதமும் 10gm கொழுப்பும் இருக்கிறது.
புரதம் சர்க்கரையை குடல் உறிஞ்சுவதை கட்டுப்படுத்தாவிட்டாலும் இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது.கொழுப்பு சர்க்கரையை குடல் உறிஞ்சுவதையும் அவ்வளவாக கட்டுப்படுத்தாது மற்றும் இன்சுலின் சுரப்பையும் தூண்டாது.
எனவே இது மாதிரி இனிப்பு சாப்பிடுப்பார்கள் மொத்த கார்போஹைட்ரேட்டுகளை கணக்கில் எடுக்கவும்.
ரசகுல்லாவில் அதிக மொத்த கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாலும் அதன் சர்க்கரை குறியீட்டு எண் கிடைக்காததாலும் அதை நீரிழிவு நோயாளிகள் தவிர்த்துக்கொள்வது நன்மை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக