கேரளாவின் இந்த சோகம் இந்தியாவின் ஒருமைப்பாட்டு நிலைக்கு சில பாடங்களை தந்திருக்கிறது
கேரளாவின் இந்த நிலைக்கு இனம் மதம் மொழி பிராந்தியம் அத்தனையையும் தாண்டி அனைத்து மாநிலங்களும் போட்டி போட்டுகொண்டு உதவிக்கரம் நீட்டுகின்றன
ஆம் வேற்றுமையிலும் ஒற்றுமை இனம் வேறு மொழி வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதர்களே என்ற மெய்சிலிற்கவைக்கும் பாடங்கள் அழகான பாடம்
ஆனாலும் இந்த பாடத்தை கேரளத்தில் உள்ள சிலர் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டார்கள் பாப்போம்
அடுத்தவரின் உதவி மிகவும் கேரளாவுக்கு தேவைப்படும் இந்த நேரத்தில் இன்னமும் அவர்கள் தங்களது இன மொழி பிராந்திய துவேஷங்களை விட்டுக்கொடுக்கவில்லை என்பது போல் தான் தெரிகிறது
குறிப்பாக அண்டை மாநிலமான தமிழகம் அரசாங்க ரீதியாக 10 கோடி ரூபாயை தந்ததோடு அதன் மக்களும் தங்கள் சகோதர மலையாளிகள் படும் அவஸ்தைகளை ஊடகங்கள் மூலம் அறிந்து பணமாகவும் உணவுகளாகவும் உடைகளாகவும் மருந்துகளாகவும் தனிப்பட்ட முறையில் லாரிகளில் வேன்களிலும் கண்டைனர்களிலும் அனுப்பி வைக்கும் காட்சிகளை காணும் போது தமிழரின் இந்த ஈகை இரக்க குணம் கண்டு ஒவ்வொரு தமிழனும் பெருமை பட வேண்டும்
இந்த நிலையிலும் இன்று பக்ரீத் பெருநாளும் அதுவுமா கேரளாவிலிருந்து கன்னியாகுமரிக்கு இரவில் வந்த ஒரு லாரியில் நிறைய கோழி கழிவுகளை வழமை போல் தமிழ்நாட்டை குப்பை தொட்டியாக எண்ணி கொட்டுவந்த நிலையில் பொது மக்கள் மூலம் தகவலறிந்த போலீசார் மடக்கி பிடித்திருக்கின்றனர்
இது மட்டுமல்ல இடுக்கி அணை நிரம்பி வழிந்து முற்றிலும் திறந்து விடப்பட்டு இடுக்கி மாவட்டம் முழுதும் வெள்ளக்காடான நிலையில் முல்லை பெரியார் அணை யில் தேங்கியுள்ள 142 அடி நீர் எங்களை பயமுறுத்துகிறது எனவே அதை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று ரசூல் ராய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு வேண்டாத அரசியல் செய்திருக்கிறார் இதையே கேரளா முதல்வரும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
இவர்களுக்கு மன சாட்சி மட்டுமல்ல முல்லைப்பெரியாறு அணையை திறந்துவிட்டால் அந்த நீரும் ஏற்கனவே வெள்ளக்காடாக மிதக்கும் இடுக்கியை நோக்கித்தானே பாயும் என்ற சிற்றறிவு கூட இல்லையே
அன்னமிட்ட வீட்டில் கன்னமிட்ட கதை தானே இது