கண்ணை காப்போம்
நம் உடம்பின் முக்கிய உறுப்புகளில் விலை மதிக்க முடியாதது கண் தான்.இதயம் நின்று விட்டாலும் மூளை செத்து விட்டாலும் மரணம் தான்.கதை முடிந்த்துவிடும்.நிம்மதி.
ஆனால் கண் இருண்டுவிட்டால் வாழ்க்கையே இருண்டு விடும்.
கண்ணில் கோளாறு என்றுவந்து விட்டால் மருந்தகங்களில் போய் ஒரு மருந்தாளுனரிடம் நம் நோயை சொல்லுகிறோம் அவரும் ஒரு சொட்டு மருந்தையோ அல்லது கண் களிம்பையோ தருவார்
அதை உபயோகிக்குமுன் அந்த மருந்துகளின் வகைகளையும் அதன் பயன்களையும் நாமும் தெரிந்து கொள்வோமே.
கண்ணின் அமைப்பு சுருக்கமாக:-
1.கண் இமைகள் இவை மடிப்பு திசுக்களால் ஆன ஒரு அமைப்பு ஆகும்
2.கண் இமைக்கு அடுத்தாற்போல் இருக்கும் குழி மாதிரி அமைப்பிற்கு CONJUNCTIVAL CUL DE SAC என்று பெயர்.
3.கண் இமையோடு படர்ந்திருக்கும் வெள்ளை நிற தோலுக்கு CONJUNCTIVA என்று பெயர் .
4.கண்ணின் கருவிழிகள் அமைந்திருக்கும் முன்பகுதியை மூடியிருக்கும் கண்ணாடி போன்ற மெல்லிய போர்வைக்கு CORNEA என்று பெயர்.
5.மொத்த கண் உருண்டைக்கு கண் பந்து (EYE BALL )என்று பெயர்
6.கண்ணின் கருவிழியில் நடுவில் இருப்பது LENS என்ற கண்ணாடி திசுவாகும்.இந்த கண்ணாடியை இருபக்கமாக சமமாக பிடித்து நிற்பவை CELIA தசைகளாகும்
7.கருவிழியின் கருமைக்கு அதில் அமைந்திருக்கும் IRIS என்ற அமைப்பாகும் இந்த அமைப்பு CAMERA வில் அதன் EXPOSURE ஆடியை கிளிக் என்று திறந்து மூடிக்கொள்ளும் அமைப்பை போன்றது.இது போதுமான அளவுதான் ஒளியை லென்ஸில் பட அனுமதிக்கும் அளவுக்கதிகமான ஒளி லென்சிற்குள் பாய முயலும் போது இது லென்ஸை நிழல் போல் திரை இட்டு பாதுகாக்கும்.உதாரணமாக உச்சி பகல் சூரியனை நாம் பார்க்க முயலும் போது ஒரு பச்சை திரை நம் பார்வையை மறைப்பதை நாம் உணரலாம் இதற்க்கு காரணம் IRIS தான்.
8.கண்ணை வெளி கண் உள் கண் என இரு பகுதிகளாக பிரிக்கும் போது வெளி கண்ணில் கண்ணீர் சுரப்பிகளும் conjunctival cul de sac ம் இருப்பதை அறியலாம்
உள்பகுதியில் sclera என்ற கண் பந்தை மூடியிருக்கும் தோல் ,மற்றும் மேல் கூறிய கருவிழிகள் லென்ஸ் ஐரிஸ் மற்றும் இதர பகுதிகளும் அமைந்துள்ளன
9.கருவிழியை தாண்டி அதன் பின் பகுதிக்கும் எட்ட இருக்கும் விழித்திரைக்கும் (retina )இடையில் உள்ள இடை வெளியில் ஜெல்லி போன்று தேங்கியவாறு ஒரு திரவம் நிரம்பி இருக்கும் இதற்கு VIREOUS HUMOUR என்று பெயர்.இதுதான் லென்ஸ் வழியாக வரும் ஒளியை விழித்திரையில் தெளிவாக விழும் அளவில் சரியான தூரத்தில் அதை பிடித்திருக்கும்.இதன் அளவு விரிந்தோ சுருங்கியோ இருந்தால் அதற்கேற்றாற்போல் கிட்டப்பார்வை தூரப்பார்வை என்று குளறுபடி ஏற்படும்.
கண் திசுக்களில் செல்கள் சில நேரங்களில் உதிர்ந்து இந்த VITREOUS-இல் மிதக்கும்.இவைதான் நம் பார்வையில் நம் முன்னே குமிழிகளாக தெரியும்.
மேலும் மயக்க நிலை அல்லது அடி போன்றவற்றால் இந்த VITREOUS நிலை குலையும் அப்போது நம் கண் முன்னே பூச்சிகள் பறப்பது போன்ற காட்சி விரியும்.
நம் கண்களின் ஓரத்தில் ஒரு சிறு அரிப்பு போன்ற அமைப்பும் அதனை தொடர்ந்து புனல் போன்ற குழாயும் இருக்கும் இவற்றிக்கு பெயர் முறையே TRABECULAR MESHWORK என்றும் CANAL OF SCHLEMM என்றும் பெயர்.இவற்றை நாம் பார்க்க முடியாது இவற்றின் மூலம் தான் நம் கண்கள் அதிக அழுத்தம் கொடுக்கும் நீர்ச்சத்தை வடியவிட்டு வெளியேற்றி விடுகிறது.
1.கண் தொற்று நிவாரணிகள் (ANTI INFECTIVE EYE MEDICINES ):-
இந்த மருந்துகள் கண்ணில் தொற்று நோய் ஏற்பட்டால் உபயோகிக்க கூடியவை.இவற்றில் பெரும்பாலும் கீழ்கண்ட தொற்று எதிர்ப்பான்கள் இருப்பன.
1.SULPHACETAMIDE EYEDROPS
2.CHLORAMPHENICOL ,,
3.GENTAMICIN ,,
4.TOBRAMYCIN ,,
5.POLYMIXIN ,,
இவை தவிர கீழ்கண்ட வைரஸ் எதிர்ப்பானும் கண் மருந்துகளாக வருகிறது.அது ACYCLOVIR ஆகும் இது சொட்டு மருந்தாகவும் களிம்பாகவும் கிடைக்கிறது.
பொதுவாக மேல்கண்ட மருந்துகளை டாக்டரின் சிபாரிசு இல்லாமல் OTC ஆக எடுக்கலாம் ஆனால் டாக்டரின் ஆலோசனையுடன் எடுப்பதே சிறந்தது.
கீழ்கண்ட கோளாறுகளுக்கு ANTIBIOTIC மருந்துகள் பயனாகின்றன:-
1.STYE (கண்கட்டி ) இதன் அறிகுறிகள் கண் சிவத்தல்,வலி,மற்றும் கண் இமை வீக்கம்.இது கண் இமையில் இருக்கும் வியர்வை சுரப்பிகள் வீக்கத்தால் ஏற்படுகிறது.இது கிருமி தொற்றினால் ஏற்படுகிறது.இது பொதுவாக சூடான ஒத்தடங்களின் மூலம் சுகமாகும்.இருப்பினும் டாக்டரிடம் காட்டி ANTIBIOTIC கண் மருந்துகளை உபயோகிக்கலாம்
2.கண் இமை அழற்சி (BLEPHARITIS ):-இதற்க்கு டாக்டரிடம் காட்டி ANTIBIOTIC குகள் உபயோகிக்கவும்.இதில் கண் அரிப்பும் சிவப்பும் மிகுதியாக இருக்கும்
3.கண்ணை சுற்றி கருமை (BLACK EYES):கண்ணிலே பலமான அடி விழுந்தால் இந்த நிலை ஏற்படும்.இதற்கு ஒரு நாள் முழுதும் சூடான் ஒத்தடமும் மறுநாள் முழுதும் ஐஸ் ஒத்தடமும் கொடுத்தகால் சரியாகும் மருந்து தேவை இல்லை.
ஆனால் கண் இமை அடி விழுந்ததில் பாதிக்கப்பட்டு இருந்தால் டாக்டரிடம் காட்ட வேண்டும்.
4.Conjunctivitis எனப்படும் கண் வெள்ளை பகுதி தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தால் கண் சிவத்தல் வலி போன்றவை இருக்கும்.டாக்டரிடம் காட்டி Antibiotics சொட்டு மருந்தோ களிம்போ உபயோகிக்கவேண்டும்.
5.Dacryoadenitis:- இது கண்ணீர் சுரப்பிகள் கிருமிகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஏற்படும்.இதன் அறிகுறிகள் கண் சிவத்தல் வலி மற்றும் உருட்டல்.இதற்க்கு டாக்டரிடம் காட்டி Antibiotic சொட்டு மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும்.
கடைகளில் கிடைக்கும் சில மருந்து வகைகள் :-
1.Ofloxacin இது ஒரு ஆண்டிபயாடிக் சொட்டு மருந்து ஆகும்.இதை கண்ணில் தொற்று இருந்தால் பயன் படுத்தலாம்
2.Gatiloxacin (ஆண்டிபயாடிக் ) மற்றும் Dexamethasone (ஸ்டெராய்டு)கலவை.இதை கண்ணில் தொற்று மற்றும் அழற்சி (Inflammation )இருந்தால் டாக்டரின் துணையுடன் பயன்படுத்தலாம் ஆனால் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கூடாது.
3.Hypermelose (Tear Naturale )இவ்வகை மருந்துகள் கண் வறட்சிக்கு (Dry Eyes )பயன் படுத்தலாம்.
4.Astringents(திசு சுருக்கிகள்):-இவ்வகை மருந்துகள் திசுக்களில் சுருக்கம் உண்டாக்கி கண் அரிப்பு வலி போன்றவற்றை நீக்கும்.இப்போதைக்கு FDA வினால் அனுமதிக்கப்பட்ட zinc sulphate (25%) கண் மருந்துகளே மிகவும் பாதுகாப்பான astrigent ஆகும்.
5.Demulsants இதை தமிழில் சினித்தகாரி அல்லது மென்மை படுத்தும் மருந்து எனலாம் இவை வறண்ட கண்களில் செயற்கையாக ஈரப்பதம் உண்டாக்க பயன்படுத்தலாம் பெரும்பாலும் இதில் Methylcellulose வகை ரசாயணிகளும்,டெக்ஸ்டரான்-70,கிளிசரின்,ஜெலாட்டின் ,பாலி எத்திலீன் கிளைக்கால்,பாலி சார்பேட்டு -80,ஹைடிராக்சி எதைல் செல்லுலோஸ்,ஹைடிராக்சி புரோப்பைல் மீத்தைல் செல்லுலோஸ் ,பாலி வினைல் ஆல்கஹால்,போவிடோன் மற்றும் ப்ரொபைலின் கிளைக்கால் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்கும்.பயன்படுத்துவதற்கு முன் அதன் பாட்டில் லேபில் மீது மேற்கண்ட எதாவது ஒரு மருந்து இருக்கிறதா என்று பார்க்கவும்
6.Decongestants and Vasoconstrictors:இவற்றை தமிழில் அடைப்பு நீக்கிகள் மற்றும் இரத்தக்குழாய் சுறுக்கிகள் எனலாம்.இவை பெரும்பாலும் அட்ரீனலின் வகையை சேர்ந்தவை ஆக இருக்கும்.இவை ரத்தக்குழாய்களை சுருக்கி இரத்த ஓட்டத்தை குறைத்து கண்ணின் வெண் விழி பகுதியில் ஏற்படும் சிவப்பு,வலி ஆகியவற்றை குணப்படுத்தும்.(உ-ம்).1.Naphazolin Hydrochloride (Clear Eyes)
2.Phenylephrin Hydrochloride (Isopto Frin)
3.Tetrahydrazolin (Murine Plus)
4.Oxymetazolin Hydrochloride (Ocu Clear)
இவை தவிர இவை ஹிஸ்டமின் எதிர்ப்பான் (Anti Histamins)கூட்டிலும்(combination) கிடைக்கிறது அவை ,
1.Naphazolin Plus Solution
2.Naphcon-A
3.Opcon-A
நினைவிருக்கட்டும் மேலே கண்ட மருந்துகள் எதையும் டாக்டரின் கண்காணிப்பு இல்லாமல் அதிகநாள் உபயோகித்தால் மீண்டும் நோய் நிலை திரும்பும்.மேலும் இவை Angle Closed Glaucoma உள்ள நிலையில் உபயோகிப்பது கண்டிப்பாக கூடாது.
7.ஹைப்பர் டானிக் (Hypertonic Solutions) மருந்துகள்
இவை பெரும்பாலும் 0.9% க்கு கீழுள்ள சோடியம் குளோரைடு கரைசல் ஆகும்.பெரும்பாலும் இக்கரைசல்களில் 2 to 5% சோடியம் குளோரைடு இருக்கும்.
இவை பெரும்பாலும் கண் கருவிழியின் மேலுறையில் (Cornea) ஏற்படும் வீக்கத்தை சுகமாக்கும்.
ஹைப்பர் டானிக் கண் மருந்துகளை கவனக்குறைவாக உபயோகித்தால் Cornea கிழிந்து போகும் எனவே டாக்டரின் ஆலோசனை இல்லாமல் எடுக்க கூடாது.
8.செயற்க்கை கண்ணீர் சொட்டு மருந்துகள்
இவற்றில் ஹைப்பர் டானிக் சோடியம் குளோரைடு ,ஒரு சமநிலை ஏஜென்ட் (Buffeing),ஒரு விஸ்காஸிட்டி ஏஜென்ட்,ஒரு கிருமிநாசினி (Preservative) இவற்றுடன் நாம் மேலே கண்டவாறு ஏதாவதொரு methylcellulose போன்ற ஒரு Demulsant இருக்கும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சிலருக்கு இந்த செயற்கை கண்ணீர் சொட்டு மருந்துகளில் இருக்கும் Preservative களினால் கண் அரிப்பு ஏற்படலாம்.Benzoylchloride என்ற பொருள்தான் பெரும்பாலும் கண் மருந்துகளில் Preservative ஆக பயன் ஆகிறது.எனவே இப்போது புதிதாக Preservative இல்லாமல் ஒரு நேர (Single Dose) ampule களாக இவை கிடைக்கின்றன.இவற்றை ஒரு ampule ஒரு நேரத்திற்கென்று பயன்படுத்தி கொள்வதால் Preservative தேவை இல்லை.
வறண்ட கண்களுக்கும் Conjunctivitis sicca எனப்படும் கண் வெண் விழிப்படல அழற்சிக்கும் டாக்டரின் ஆலோசனைப்படி எடுத்து கொள்ளலாம்.

மருந்து சீட்டு கண் மருந்துகள் (Prescription Medicines)
1.Atropin: இது ஒரு Anticholinergic மருந்தியல் வகையை சேர்ந்தது.இவை Cholinergic நரம்பு மண்டலத்தை சுருக்கி Adrenergic நரம்பு மண்டலத்தை மிகை படுத்துவதால் ஏராளாமான பக்க விளைவு கொண்டவை.இவை கருவிழியை அகட்டி கண்ணில் ஒருவித மரப்பு நிலையை ஏற்படுத்தும் கண் மங்கலை உண்டாக்கும் இவற்றை கண் பரிசோதனைக்கு முன் ஆஸ்பத்திரிகளில் கண்ணில் இடுவார்கள்.கண் அழுத்தம் அதிகமுடைய நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்ப்பது நன்று.
2.Cosopt Eyedrops :-இது ஒரு மிகச்சிறந்த கண்ணழுத்த நோய் நிவாரணி ஆகும் இதில் Timolol மற்றும் Dorzolamide என்ற இரு மருந்துகள் இருக்கின்றன ஒன்று இரத்த அழுத்த நோய்க்கு பயன் ஆகும் பீட்டா அடைப்பான் (Timolol-a beta blocker) வகையை சேர்ந்தது.மற்றது நீர் இளக்கி (Dorzolamide-a diuretic) வகையை சேர்ந்தது.இவற்றை டாக்டரின் உதவியுடன் Glaucoma போன்ற கண் அழுத்த நோயாளிகள் பயன் படுத்தலாம்.
3.கார்ட்டிகோ ஸ்டெராய்டு கண் மருந்துகள் :-
இவை மிகப்பிரபலமாக மருந்து கடைகளில் கிடைக்கும்.கண் சிவத்தல்,அழற்சி,கண் வலி மற்றும் அரிப்பு இவற்றை குணமாக்கும்.இவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதால் டாக்டரின் உதவியுடன் எடுப்பதே சிறந்தது.
உதாரணங்கள்:-
1.டெக்ஸ்சாமெத்தசோன் (Dexamethasone)
2.பீட்டாமேதாஸோன் (Betamethasone )
3.ப்ரெட்னிசோன் (Prednisone )
4.ப்ளூரோமேதலோன் (Fluromethalone )(FML)