விஷமாகும் மருந்துகள் -வலிநிவாரணிகள்
1.பாராசிட்டமால் :-
இந்த மருந்து யு எஸ்ஸில் Acetaminophen என்றும் இந்தியா போன்ற நாடுகளில் Paracetamol என்றும் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது
தலைவலி காய்ச்சல் மற்றும் உடல்வலி போன்ற உபாதைகளுக்கு இது ஒரு அற்புதமான வலிநிவாரணி
இதை சிறுவர் முதல் பெரியவர் வரை குறிப்பாக வயிற்று கோளாறு வாய்வு பிரச்சினை அல்சர் நோயாளிகள் என்று யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
இது வாத உளைச்சல் சிவப்பேறுதல் (INFLAMMATION )போன்ற உபாதைகளுக்கு பயன்படுத்த கூடாது ஏனென்றால் பிரயோஜனம் இல்லை
இது வலி மற்றும் காய்ச்சல் உஷ்ணத்தை குறைப்பதே அலாதியானது
இது மற்ற வலிநிவாரணிகள் போல் செயல்படுவதில்லை
வயிற்று கோளாறுகளை உண்டாக்குவதில்லை
ஆனால் மத்திய நரம்பு மண்டலத்தின் மூலமாகத்தான் இது வேலை செய்கிறது மூளையில் உள்ள Hypothalamus பகுதியில் உஷ்ணத்தை சமன்படுத்தும் thermostat அமைப்பு உண்டு இது நம் உடம்பில் உஷ்ணம் அதிகரிக்கும் போது வியர்வை சுரப்பிகளை தூண்டிவிட்டு உஷ்ணத்தை கட்டுப்படுத்தும்.ஆனால் காய்ச்சலின் போது இந்த அமைப்பு உடலில் உண்டாகும் pyrogen புரதத்தினால் அதிகப்படியான prostaglandin என்ற புரதத்தை சுரந்து உடல் உஷ்ணத்தை கூட்டும் பாராசிட்டமால் இந்த thermostat அமைப்பை தூண்டி விட்டு அதிக வியர்வை மூலம் காய்ச்சலை கட்டுப்படுத்துகிறது .
இதே முறையில் இது வலியையும் கட்டுப்படுத்தும்
பாராசிட்டமால் இப்படி மத்திய நரம்பு மண்டலத்தின் மூலம் hypothalamus அமைப்பை மட்டுமே கட்டுப்படுத்துவதால் வயிற்று கோளாறுகளை உண்டாக்குவதில்லை
ஆனாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்ற கதைதான் இம்மருந்தை நம் இஷ்டத்திற்கும் எடுத்து கொண்டால்
இது panadol,Dolo என்ற பல பெயர்களில் 250 மி.கி ,500 மி .கி ,மற்றும் 600 மி.கி என்ற அளவுகளில் கிடைக்கிறது
குழந்தைகளுக்கு ரோஸ் மில்க் போன்ற கலரில் 125 மி.கி ஸிரப் பும் கிடைக்கிறது
இதற்கான கவர்ச்சிகரமான விளம்பரங்களும் மீடியாக்களில் பட்டி தொட்டியெல்லாம் காட்சியாகின்றன
மருந்துகளை விளம்பரம் செய்யும் போது அதன் அனுகூலங்களை மட்டும் ஹைலைட் பண்ணிவிட்டு பிரதிகூலங்களை மறைத்து விடுவார்கள்
இது எல்லா மருந்துகளுக்கும் குறிப்பாக இதய நோய் ,ரத்த அழுத்தம்,தைராய்டு ,வாத நோய் மருந்துகளுக்கும் இப்படித்தான் விளம்பரங்கள் செய்கிறார்கள்
சிகரெட் விளம்பரத்திற்கு கூட "சிகரெட் புகைப்பது உடலுக்கு கேடு என்று ஒரு சிறு குறிப்பு போடுவார்கள்
ஆனால் இந்த நச்சு விளம்பரங்களில் வெறும் வியாபார நோக்குதான் இருக்குமே தவிர ஒரு சிறு எச்சரிக்கை குறிப்பு கூட இருக்காது
இப்பொது வருவோம் பாராசிட்டமால் ஒரு அற்புதமான காய்ச்சல் நிவாரணிதான்
டாக்டர் எப்போதோ சிபாரிசு செய்தார் என்பதற்காக காய்ச்சல் வரும்போதெல்லாம் வைட்டமின் டானிக் மாதிரி குழந்தைக்கு பாரசிட்டமால் ஸிரப்பை கொடுக்கலாமா?என்ன செய்ய குழந்தைக்கு மேலசூடு சும்மா நச் நச் என்று அழுதுகிட்டே இருக்கிறான் ஒரு வேலையும் செய்யமுடியவில்லை இதை ஒரு டோஸ் ஊற்றிவிட்டால் கொஞ்ச நேரமாவது தொல்லை இருக்காது காய்ச்சல் குறைந்து பிள்ளை தூங்கி விடுவான் நிம்மதியாக மற்ற வீட்டு வேலைகளை கவனிக்கலாம் மீண்டும் காய்ச்சல் ஏறினால் இன்னொரு டோஸ் கொடுத்து தூங்க வைத்துவிடுவேன் ரோஸ் மில்க் மாதிரி டேஸ்ட்டாக இருப்பதால் இடக்கு பண்ணாமல் பிள்ளை குடித்துவிடுவான்
இது சில தாய் மார்களின் அங்கலாய்ப்பு ஆஹா என்ன ஒரு அறிவு ஜீவிகள்
ஏனென்றால் இது செல் போன் யுகம் அஞ்சறை பெட்டியும் பாட்டி காலத்து இஞ்சி கஷாயமும் தாழ்ந்து போய்விட்டன அந்த காலத்து கிழவிகள் மாதிரி பிள்ளையை துரத்தி பிடித்து காலுக்குள் சிக்கவைத்து சங்கிலே இஞ்சி சாறை குழந்தையின் வாயில் திமிர திமிர ஊற்றுவதற்கு இந்த காலத்தில் யாருக்கு இயலும் காரணம் அந்த காலத்து கிழவிகள் மாதிரி இந்த காலத்தில் யாருக்கும் ஆரோக்கியமும் இல்லை நாட்டு மருத்துவ அறிவும் இல்லை
அதனால்தான் ஷாப் மருந்து வியாபாரிகளுக்கு அடித்தது யோகம்
பிள்ளைகளின் உடல் நலனுக்கு தோஷம்
பெரியவர்கள் கூட இந்த மருந்தை மாத்திரைகளாக தலைவலி காய்ச்சல் வரும்போது வாங்கி விழுங்குகிறார்கள்
எப்போதாவது சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை ஆனால் அடிக்கடி சாப்பிடும்போது ஓவர் டோஸ் ஆவதற்கு வாய்ப்பு உண்டு
பாராசிட்டமால் ஓவர் டோஸ் பக்க விளைவுகள் கொடுமையானவை
1.தலை சுற்றல்
2.வாந்தி
3.தோல் அரிப்பு
4.மயக்கம்
5.அல்சர்
6.குடல் பாதிப்பு
7.சோகை நோய்
8.உதடுகள் சிவத்தல்
மேலே கண்ட அத்தனை பக்க விளைவுகளும் ஈரல் பாதிப்பின் அறிகுறிகள்
ஆம் பாராசிட்டமால் ஒரு ஈரலை பாதிக்கும் கொடிய விஷம் ஆகும்
சாதாரணமாக நாம் சாப்பிடும் பாராசிட்டமால் ஈரலில்தான் சிதைக்கப்படுகிறது
அப்படி சிதையும் பொழுது 10% பாரசிட்டமால் N -Acetyl p-Benzo Quinone Imine (NAPBQI )என்ற நச்சாக மாறுகிறது இதை நம் ஈரல் தன்னிடமுள்ள Glutothione என்ற ஆஸீகரண எதிர்ப்பான (ANTIOXIDANT) மூலம் செயலற்றதாகிவிடும் ஆனால் இதுவே பாராசிட்டமால் ஓவர் டோஸ் ஆகும் பொழுது இந்த விஷத்தை முறிக்கும் அளவு க்ளூடோத்தியோனை ஈரலினால்
உற்பத்தி செய்யமுடியாமல் போய் அந்த NAPBOI விஷம் ஈரல் செல்களை தாக்கி அரித்துவிடும் பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு கேட்க வேண்டியதே இல்லை
பெரியவர்கள் ஒருநாளைக்கு ஒரு வேளை 500 மி.கி.யிலிருந்து 1000 மி.கி வீதம் 4000 மி.கி.வரை எடுத்து கொள்ளலாம் எனினும் நிதானம் வேண்டும்
இரண்டு வயதுக்கு கீழ் பட்ட குழந்தைகளுக்கு டாக்டரின் கண்காணிப்பு இல்லாமல் இதை கொடுக்காதீர்கள்
மாத தீட்டு வலிக்கு இதை சாப்பிடலாம் ஆனால் கர்ப்பம் உண்டாகி விட்டால் இதை சாப்பிடக்கூடாது
இதை சாப்பிட்ட பிறகு அரிப்பு போன்ற அலர்ஜி ஏற்பட்டால் நிறுத்தி விடவும்
சிறுநீரகம் ஈரல் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடவேண்டாம்
நீரிழிவு நோயாளிகள் டாக்டரின் ஆலோசனையின் பெயரில் இதை சாப்பிடலாம்
மது வருந்தும்போது மற்றும் புகைக்கும் போது இதை சாப்பிட்டால் புற்று நோய் வர வாய்ப்பு உண்டு