வெள்ளி, 6 ஜனவரி, 2017

THE MYSTERIOUS DEATH OF A CHIEF MINISTER-CONTD..

LESSONS FROM THE C.M.'s DEATH

There are many lessons that we should learn from the mysterious death of the former Tamil Nadu C.M. Miss Jayalalitha.
1. First Lesson Good Faith in Almighty God.
Because Miss. Jeyalaitha did not have good faith in the Mightiness of God.
Her religious faiths are all only doing some worthless rituals.
That is why she had thirst for power, and she herself imitated the incarnation of a Goddess and enjoyed to reign ruthless and pseudo-party men and ministers and happily made them fall on her foot in every function.
2. Second Lesson Good Relationships
Confidence is essential for life. But overconfidence is dangerous and it will bring bad and ruthless friendships like the one between Miss. Jayalalitha and Mrs.Natrajan.
3. Love Thy Neighbours
Jayalalitha did not have any contact or relationships with any of her neighbors in that area either within Poes Garden or surrounding the area but did have a relationship with the Mannargudi Family which does not have any residence there.
4. Love Thy Family.
Jayalalitha blocked all contact with any of the remaining members of her own blood relative, because of her prejudiced mentality.
5. Head weight and Ego
It is good for anybody to be proud of himself or herself as being a creature of God but it is bad for anybody to have head weight and ego towards His creatures. Jayalalitha invited her own bad destiny through her own head weight and ego.
6. Knowledge and Wisdom
Choose friendships by using your knowledge and wisdom and not by your thirst for power and greediness. Jayalalitha chose her friendship with Sashikala not by wisdom but by greed and bad sense.
7. Carefulness
When we get up a mistake it is advisable to correct it by taking advice from others or by using our own sense of care. But Jayalalitha neither was in a position to take advice from others nor used her own sense of care when she got up the mistake of her relationship with Sashikala Natrajan.
8. Self-Praising and Boasting
Both are worthless and unhealthy for a person to lead her life smoothly. Jayalalitha's most ugly weakness was her self-praising and boasting mentality. Even though these are common in all our Indian politics but Jayalalitha was a blind and little bit more. By using these weaknesses Mrs.Narajan and her family conveniently and easily admired her to push her to disaster.
9. Safe Residence
Do not allow strangers into your residence while you are alone. Jayalalitha allowed Mrs.Natrajan to enter her house at the very first sight when she was spotted at the main gate. This was her foolishness.
10. At last, Choose a safe hospital
Nowadays safety is of great concern to getting medical treatments in super facility hospitals. 
 Chennai Apollo Hospital totally has lost its credit unless they break its spooky silence regarding what happened in Jayalitha's Death.
*Business is the first preference and service is the next, will these hospitals really take care of our health is a question?
There was an old hit movie known by the title COMA with a story that many terminally ill patients died in mysterious situations in a famous multispeciality hospital. All of them before attained their death would go first into a mysterious irreversible coma stage for several days and then to death. The novel is familiar and is written by the famous novelist Robin Cook. The purpose of the induced coma is to steal their internal organ for black market sales.
Now many big hospitals are seen with attractive glass buildings and their business is flourishing. Every big superstar hospital is owned by big VIPs who are multi-billionaires and Dhadhas.
Now our C.M.Miss Jayalalitha was all in all well in health up to 21 st of Sept.
2016. But on the 22nd of the next day at night at 10.30, she was moved to Apollo Hospital in Greens Road Chennai mysteriously and suddenly and admitted there as a patient without anybody's consent except Mrs.Sasikala Natrajan.
The hospital sources released a confirmed statement that Miss. Jayalalitha was admitted as a patient of dehydration with little fever. She had some difficulty breathing as her lungs were infected and the trachea was filled with pus.
Further, they continued that C.M.was normalized, with good consciousness and cooperation, and she, was breathing with a breathing aid and was put in ICU-ward.
Many days passed without any news about her and the hospital did not allow anybody else to see her except Mrs.Natrajan.The Apollo Chief Dr.Prathap Reddy gave a pleasant statement after a vast silence, that Mrs.Jayalalitha improved well and now she took solid foods and breathed normally without any aid.
Many days passed. Again Dr.Prathap Reddy told that Miss. Jayalalitha was completely cured and she was transferred to the normal ward from ICU.
Mrs.Natrajan further added to the ecstasy that our Amma cured well, recognized everybody, and uttered a word that "I take a new birth"
In between, no one was an eyewitness and nobody was allowed in to see her including ministers and the Governor.
From this, we learn that in such big hospitals anything will happen against the common principles and disciplines.
Carbon Monoxide is used in many high-graded hospitals. This gas can be used in controlled and careful doses to get several medical benefits from infections to organ transplantation. But at the same time, it can pollute our breath as a silent killer. Carbon Monoxide can be used to induce brain death and coma to keep the body alive for several months to be used for organ removal for sales in the black market. See the motion picture Coma.
Propofol is a sedative used in many super specialty hospitals as a powerful pain killer with careful usage under strict medical supervision. This drug can be misused to finish a person's life without a trace as in the death case of the famous singer late Mr.Mike Jackson.
But it is not the purpose of this article to doubt every hospital. There are many hospitals and clinics offering dedicated medical services. But care should be taken before getting into a medical faculty for treatments, especially for surgical treatments.
Whenever going to a hospital for treatments take with you at least two trusted caretakers who is having some experience in hospital surroundings. Better they should be trustworthy and close blood relatives.
Go to a trusted doctor with manners and kindness. Choose hospitals with openness and good hospitality.
Choose hospitals that have minimum and reasonable charges.
Ask for reasons for every examination and test prescribed. Do not accept frequent radio examinations such as X-radiations.
Take care during the blood collection from your vein that the nurse is using new syringes and needles.
If an injection is prescribed do not accept the medicine after drawn inside the syringe and kept on the table for some time.  

Moral

Hence Head Weight, Power Thirsty, and Ego will lead life into disaster. This is the moral lesson one should learn from the death of Miss. Jayalalitha. 

 முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தரும் பாடம் 

இறைநம்பிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இப்போது இல்லை.ஆணவமும் அகங்காரமும் கர்வமும் தனக்கே உரியது என்ற கடவுளின் மமதையுடன் நிமிர்ந்து நின்ற அவரை மரணம் வீழ்த்தி விட்டது.
அவரது வீழ்ச்சியில் நாம் பெரும் பாடம் என்ன?எவ்வளவுதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மரணம் ஒருவரை வீழ்த்தியே தீரும் .திரு குர்ஆனில் the hypocrites (Al Munafiqun)என்ற அத்தியாயத்தில் 11 ஆவது வசனத்தில் இறைவன் கூறுகிறான் "தவணை வந்து விட்டது என்றால் ஒருவரது உயிரை எடுப்பதில் இறைவன் ஒரு போதும் பிற்படுத்த மாட்டான்"
ஜெயலலிதா மட்டுமல்ல எவரும் மரணத்தை எப்போது வரும் என்று அறிந்தவரல்ல.ஜெயலலிதா சரியான இறைநம்பிக்கை கொள்ள தவறிவிட்டார்.

அகந்தையும் ,கர்வமும்

அது பரவாயில்லை ஒருவருக்கு அகந்தையும் கர்வமும் வந்து விட்டதென்றால் அவர் நிச்சயிக்கப்பட்ட மரணத்தை விரும்புபவராக இருக்க மாட்டார்.அவர் விரும்பாத நிலையில் மரணம் வரும் போது அது  எவ்வளவு வேதனை தரும் என்பதை மரணிப்பவரே அறிவார்.காரணம் அகந்தை அறிவுக்கண்ணை மறைத்துவிடும்.சொந்த பந்தங்கள் இரத்த உறவுகளை கூட புறக்கணித்துவிடும்.நம்பத்தகாதவர்களை நம்பவைத்துவிடும்.இந்த நிலையில்தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.சிந்திப்பவர்கள் சிந்திப்பீர்களாக 
அது மட்டுமல்ல நாம் கொண்ட மமதை நல்லவர்களை கூட நம்மிடம் நெருங்க விடாது.பொறாமைக்காரர்கள் பகைவர்கள் ஆகியோரது பார்வையை நம் மீது திருப்பிவிடும்.நம்முடைய அகந்தை பகைவர்களை தேடித்தரும் .அவர்கள் நம்மை வீழ்த்தி நம் அதிகாரத்தை பறிக்க சந்தர்ப்பத்தை எதிர் பார்க்க வைத்துவிடும் .இதுதான் ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் நடந்தது.
அகந்தையை விட்டுவிடுங்கள் .அனைவரையும் மதியுங்கள்.மரியாதை கொடுத்து மரியாதையை பெற்றுக்கொள்ளுங்கள்.மற்றவரின் சிறு சிறு தவறுகளை மன்னியுங்கள்.கர்வமும் பெருமையும் உங்களை ஆதரவற்றவராக்கிவிடும். ஆபத்தில் கொண்டு விட்டுவிடும்.தீயவர்களின் வலையில் வீழ்த்திவிடும்.

நல்ல நம்பிக்கை

நம்பிக்கையே வாழ்க்கை என்றாலும் அதிகப்பிரசங்கித்தனமான நம்பிக்கை ஆபத்தில் கொண்டு விட்டு விடும் என்பது ஜெயலலிதாவின் மரணம் தரும் ஒரு பாடம் 

குடும்ப உறவுகள்

அதிகார மமதையில் தன்  இரத்த உறவுகளை புறக்கணித்தார் பேராசையூட்டிய கூடாத நட்பினை தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

புகழாசை 

சென்னை நகரமே பெரும் வெள்ளத்தில் தவித்தபோது உதவிக்கரங்கள் நீட்ட வந்த அனைவருக்கும் அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்ட நிர்பந்திக்கட்டது.இதை செய்தவர்கள் ஜெயலலிதாவின் கூட நட்பினர்.அவரது தற்பெருமையை அறிந்தே அவர்கள் இப்படி ஒரு கேவலமான காரியத்தில் இறங்கினர்.ஜெலலிதாவின் புகழாசை அவரது கண்ணை மறைத்தது.மக்கள் பணத்தில் வாங்கிய மடிக்கணினிகள் தன் படத்தை போட்டு மமதை அடைந்தார்.அந்த மமதையும் இறுமாப்பும் இறுதியில் எந்த பலனையும் தரவில்லை ஒரு பிச்சைக்காரனை விடவும் மோசமாக ஆஸ்பத்திரியில் அடைபட்டு கிடந்தது வேதனைகளை அனுபவித்து கடைசியில் மாண்டதுதான் மிச்சம்.

அதிகாரமும் திமிரும்

அதிகாரமும் ஆங்காரம் அடுத்தவர்களை இழிவு படுத்துவதும் இந்த உலகத்தை விட்டு போகும் நேரத்தில் எந்த லாபத்தையும் எடுத்துப் போக விடாது 
மொத்தத்தில் அம்மா அப்பாவையும் தன்  சகோதரனையும் இழந்த ஜெயலலிதா,கல்யாண சுகமும் பொய்யாகிப்போனதில் வெறுப்படைந்து தன் வாழ்வை முடித்துக்கொள்ள அவர் தேர்ந்தெடுத்த பாதை கண்மூடித்தனமானது. தன்னை ஒரு சுதந்திரப்பறவையாக்கிக்கொண்டது . எல்லா நியதிகளையும் உடைத்து யுகதர்மங்களையும் மீறி ஒருவித அதிகார போதையில் மிதந்தது.
அந்த போதை தலைக்கேறியதால்தான்  தனக்கிருந்த ஆதரவான எம்ஜியாரை மும்முறை பகைத்துக்கொண்டார்.
எனவே பேராசையும் தான்தோன்றித்தனமும் ஒருவரை எவ்வளவு பெரிய ஆபத்திலும் கொண்டு விட்டுவிடும் என்பது  ஜெயலலிதாவின் மரணம் தரும் மிகச்சிறந்த பாடம் ஆகும்



 

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...