இசிஜி கோளாறுகள்
நம்முடைய இசிஜியில் 4 வரிசைகள் இருக்கும்.இவற்றில் கீழ் வரிசையில்
II -வரிசை என்று இருக்கும்
இந்த வரிசை பதிவுகள், இசிஜி எடுக்கும் போது நம் மார்பில் இதயப்பகுதியில் நெஞ்சு எலும்புக்கு இடது புறமாக இதயத்தின் வலது கீழறைக்கு மிக நெருக்கமாக ஒட்டப்பட்ட II -மின்கடத்தியின் பதிவுகள் ஆகும்.இந்த வரிசை இசிஜியின் மிக துல்லியமான பகுதியாகும்..இசிஜி எடுக்கும்போது மொத்தம் 10 மின் கடத்திகள் நம் உடம்புடன் பொருத்துவார்கள் அவற்றையெல்லாம் மிக விளக்கமாக பின் வரும்பதிவுகளில் நாம் பார்க்க இருக்கிறோம்.
இப்போதைக்கு மின் கடத்தி II -இன் பதிவுகள் பற்றி மட்டும் பார்க்கலாம்
இது மட்டும் தனியாக கீழ் வரிசையில் இருக்கும்.இதற்கு சைனஸ் ரிதம் வரிசை என்றும் சொல்வர் .
பெரும்பாலும் இந்த ஒரு மின்கடத்தியின் பதிவை வைத்தே நாம் இசிஜியின் 75% தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
![]() |
படம்-1 |
மேலேயுள்ள படம் -1 -ல் சாதாரண சைனஸ் ரிதம் மற்றும் கோளாறுள்ள துடிப்புகள் பதியப்பட்டு உள்ளது
1.நார்மல் சைனஸ் ரிதம் :-
இதில் இதயத்துடிப்பு நார்மல் ஆக இருக்கிறது
இதில் P-அலை நார்மல்.(
R-R-இடைவெளி சமம் ஆக இருக்கிறது
R-அலையின் உயரம் நார்மல் (< ஓர் = டு 20மிமீ or 4 LS )
QRS-கூட்டமைப்பு நார்மல் (0.08 to 1sec or 2 to 2.5 sec)
QRS-ன் உயரம் நார்மலாக 20மிமீ அல்லது 4LS வரை இருக்கலாம். இதை 2mV என்றும் சொல்லலாம்.
Q-T இடைவெளி 2LS அல்லது 4வினாடிகளுக்குள் இருக்கவேண்டும்
S-T இடைவெளி X-கோட்டில் பொருந்தி இருக்கவேண்டும்.நீளம் 2ss குள் இருக்கவேண்டும்
2.சைனஸ் குறை துடிப்பு :-(படம் -1)
இதை மருத்துவர் மொழியில் Sinus Bradycardia என்பர் .(பார்க்க படம்-1)
இந்த நிலையில் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 50க்கு குறைவாகவே இருக்கும்
R-R இடைவெளி நீண்டு இருக்கும்

ஆனால் மற்ற அளவீடுகள் நார்மலாக இருந்தால் இந்த நிலை தற்காலிகமானதே அஞ்சவேண்டியதில்லை.தூங்கி எழும்பிய நிலை மற்றும் எந்த வேலையோ விளையாட்டிலோ ஈடுபடாமல் சோம்பி உட்கார்ந்து இருப்பது போன்றவற்றால் இந்த நிலை ஏற்பட்டு இருக்கலாம்.
3.சைனஸ் மிகைத்துடிப்பு (படம் -1):-இதை மருத்துவர் மொழியில் SINUS TACHYCARDIA என்பர்
இதில் இதயத்துடிப்பு 130 bpm க்கு மேலே இருக்கும் .
இதில் R-R இடைவெளி மிகவும் குறுகி இருக்கும்
மற்ற அளவீடுகள் நார்மலாக இருக்கும் நிலையில் அஞ்ச வேண்டியதில்லை.அதிக வேலை,தூக்கமின்மை,ஸ்போர்ட்ஸ் போன்றவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம்
நோய் நிலைகளில் இசிஜி :-
![]() |
படம்-2 |
1.மேலறைகள் குறுநடுக்கம் (படம்-2)
இதை மருத்துவமொழியில் ATRIAL FIBRILLATION என்பர்.
இந்த நிலை மிகவும் ஆபத்தானது
படம்-2 ஐ கவனிக்கவும் அதில் மேலே முதலில் பதியப்பட்ட இசிஜி இந்த நோய் பாதிப்பை காட்டுகிறது.
P -அலை இல்லை
QRS-கூட்டமைப்பு ஒழுங்கற்று இருக்கிறது.
நோய் அறிகுறிகள் :-
1.படபடப்பு ,எரிச்சல் ,அசெளகரியம் ,நெஞ்சு இடிப்பு
2.களைப்பு ,பலவீனம்
3.தலைவலி
4.நெஞ்சு வலி,நெஞ்சு இறுக்கம்
2.மேலறைகள் படபடப்பு (படம்-2):-
இதற்கு மருத்துவ மொழியில் ATRIAL FLUTTER என்பர் .
இந்த நோயாளியின் இசிஜியில் பல P-அலைகள் இருக்கும் (பார்க்க படம்-2)
இதனுடைய அறிகுறிகளும் முன் சொன்ன A-FIB ஐ போன்றே இருக்கும் ஆனால் கடுமை இருக்காது
3.A -V-அடைப்பு (படம்-2):-இந்த நிலையில் மின் அலைகள் மேலறைகளில் இருந்து கீழ் அறைகளுக்கு பரவ முடியாமல் இடையில் A-V முடிச்சில் அடைபட்டுவிடும்.
(இதயத்தின் முடிச்சுகள் மற்றும் அவற்றின் வேலைகள் பற்றி நாம் விபரமாக பின்னால் பார்க்கலாம்)

I,II,மற்றும் III-நிலை என்று மூன்று நிலைகளில் இது ஏற்படும்
இதன் இசிஜி நிலையை படத்தில் கனவும்
இதில் முக்கியம் கவனிக்கவேண்டியது P - R -இடைவெளி மிகவும் நீளமாகி இருக்கும்.காரணம் மேல் அறைகளில் இருந்து கீழறைகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு இழந்து கொண்டு வருவதை காட்டுகிறது
முறிய நிலையில் இதயத்துடிப்பு நின்றுவிடலாம்.
அறிகுறிகள் :-
1.இதயத்துடிப்பு பலகீனம் அடைதல்
2.தலை சுற்றல்
3.மயக்கம்
4.நெஞ்சு வலி
4.கீழறைகள் மிகைத்துடிப்பு (படம் -3):-
இதற்கு மருத்துவ மொழியில் VENTRICULAR TACHYCARDIA என்பர்.
கீழறைகளின் துடிப்பு வேகம் நிமிடத்திற்கு 130 க்கு மேல் இருக்கும் அந்த வேகத்தில் மேலறைகளின் துடிப்பு இசிஜியில் பதியாமல் போகும்
படம் -3 இல் முதல் இசிஜியை கவனியுங்கள்.அதில் P-அலைகள் இல்லை.QRS-கூட்டமைப்பு zig-zag வடிவத்தில் தாறுமாறாக இருக்கிறது.
T -அலையும் இல்லை.எனவே இதுவும் ஒரு ஆபத்தான நிலைதான்.இதில் இரத்தம் நிறைவாக இதயத்தில் நிரம்பாவோ தங்கவோ செய்யாது.
அறிகுறிகள் :-
1.கழுத்து பிடிப்பு,இறுக்கம்
2.படபடப்பு
3.குமட்டல் ,வாந்தி
4.தலைவலி
5.தலை சுற்றல்
5.கீழறைகள் குறுந்துடிப்பு :-(படம் -3)
இதற்கு மருத்துவ மொழியில் VENTRICULAR FIBRILLATION என்பர்.இதுவும் மிகைத்தடிப்பு வகைதான் என்றாலும் இதில் மேலறைகள் ஒழுங்கற்ற முறையில் வேகமாக துடிக்கும் (படம்-3 இல் மூன்றாவது இசிஜியை கவனிக்க)
இது மிக மிக ஆபத்தான நிலை
அறிகுறிகள் மேலே உள்ள மாதிரியே.
6.மாரடைப்பு :-(படம்-3)
இதை மருத்துவ மொழியில் MYOCARDIAL INFARCTION என்பர் (படம்-3)
குறுகிய கால மாரடைப்பில் இசிஜியின் நிலை எப்படி இருக்கும் என்பதை கீழே பாப்போம்.பார்க்க படம்-3-ன் இறுதி இசிஜியை.
உயர்ந்த T-அலைகள்;
பிறகு தாழும் T -அலைகள்
உயர்ந்த S -T-இடைவெளி ;
தாழ்நிலை Q -அலைகள்
அறிகுறிகள் :-
1.பிழியும் கடுமையான மார் வலி
2.வியர்வை
3.வாந்தி
4.ஷாக்,இரத்த அழுத்தம் குறைதல்
5.உடல் வெளிறுதல்
6.பீதி ,நாடித்துடிப்பு குறைதல்
7.ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
தொடர்கிறது in இ
இதன் இசிஜி நிலையை படத்தில் கனவும்
இதில் முக்கியம் கவனிக்கவேண்டியது P - R -இடைவெளி மிகவும் நீளமாகி இருக்கும்.காரணம் மேல் அறைகளில் இருந்து கீழறைகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு இழந்து கொண்டு வருவதை காட்டுகிறது
முறிய நிலையில் இதயத்துடிப்பு நின்றுவிடலாம்.
அறிகுறிகள் :-
1.இதயத்துடிப்பு பலகீனம் அடைதல்
2.தலை சுற்றல்
3.மயக்கம்
4.நெஞ்சு வலி
![]() |
படம்-3 |