News Updates

NEWS UPDATES-இன்றைய  செய்திகள் 

கோவிட் 19 ம்  டெக்ஸாமெத்தசோனும் 
லண்டன்17-06-2020
 updated     18-06-2020 
கடந்த ஏப்ரல் மாதம்தான் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு ஒரு தடுப்பூசி பரீட்சார்த்த முறையில் கண்டுபிடித்து இருப்பதாகவும் அது பரிசோதனையில் இருப்பதாகவும் ஒரு செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.(கீழே காணலாம்) 
இப்போது அதே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் டெக்ஸ்சாமேதாஸின் என்ற கார்டிகோஸ்டெராய்டு மருந்தை கோவிட் 19 இன் கடுமையான அறிகுறிகள் அதாவது சைட்டோ கைன் புயல் எனப்படும் மூச்சு திணறல்,நிமோனியா,நுரையீரல் வீக்கம் போன்ற காரணகளினால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசத்தில் இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு கொடுத்ததில் 50%க்கு மேல் அவர்களுக்கு குணம் ஏற்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள்.இதை பிரிட்டிஷ் அரசும் உலக சுகாதார நிறுவனமும் வரவேற்று இருக்கிறார்கள்.யு.எஸ்ஸும் இதை வரவேற்று இருக்கிறது.
ஆனால் இந்த மருந்து ஒரு ஸ்டெராய்டு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் 
இது ஆஸ்துமா கிருமி தொற்று இல்லாத நுரையீரல் வீக்கம் அழற்சி நிமோனியா இவற்றிற்கு இது சிறந்த நிவாரணிதான் என்றாலும் இது ஒரு நோய் எதிர்ப்பு வலு குறைப்பான் (IMMUNOSUPPRASSANT) ஆகும்.
இது ஒரு ஸ்டெராய்டு ஆக இருப்பதால் நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கலாம்.
இதை தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே தற்காலிகமாக பயன்படுத்தவேண்டும் என்று ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழக செய்திகள் கூறுகின்றன .
தடுப்பூசி பரிசோதனையின் தற்போதைய நிலை:-
தடுப்பூசியின் பெயர் -ChAdOx1 nCoV-19.
ஏப்ரல் 23 ஆம் தேதி Phase -I  ஆரம்பம்மாகி இருக்கிறது.மொத்தம் 1100 பேர் மாதிரிகள் கொண்டதாக இது இருக்கும்.
550 பேர்கொண்ட இரு பிரிவுகளால் ஆனது 
ஒரு பிரிவுக்கு கோவிட் -19 தடுப்பூசியும் இன்னொரு பிரிவிற்கு கட்டுப்பாடு குறிப்பு ஒப்பீட்டுக்காக (CONTROL REFERNCE) மூளை காய்ச்சல் மற்றும் sepsis தடுப்பு ஊசிகளும் போடப்பட்டு இருக்கும்.
யார் யாருக்கு எந்த ஊசிகள் போடப்பட்டன என்பது அவர்களுக்கு தெரிவிக்க மாட்டார்கள்.இது ஒரு ஒற்றை கண்மறைவு (SINGLE BLINDED) பரிசோதனை ஆகும்  
முதலில் அந்த பல்கழத்தை சேர்ந்த இரண்டு ஆய்வாளர்களுக்கு இது அவர்களை இரண்டு பிரிவுகளில் பிரித்து கொடுக்கப்பட்டு இருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து மேலும் ஆறு பேர்களுக்கு இரு சம பிரிவுகளாக பிரித்து கொடுக்கப்பட்டது 
இப்பொது முழு அளவு மாதிரிகளான 550+550 என்று கொடுக்கப்பட்டு இருக்கிறது .
இவர்களிடமிருந்து அதிலும் குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உட்பட அனைவரிடமிருந்தும் சீரான இடைவெளிகள் விட்டு  இரத்த மாதிரிகளை சேகரிக்கின்றனர்.
இதில் தனியாக பத்து பேருக்கு இரண்டு டோஸ் கள் நாலுவாரா இடைவெளிகளில் கொடுத்து பரிசோதிக்கப்படுகிறது.
Phase -I இல் 1100 பேர் 18-55 வயதிற்கு உட்பட்டவர்கள் 
Phase -II  இல் அதே 1100 பேர் 55 வயதிற்கு கொஞ்சம் மேற்பட்டவர்கள். இங்கு அதிக பட்ச வயது வரம்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை 
Phase -III மொத்தம் 5000 பேர்களை மாதிரிகளாக கொண்ட பரிசோதனை இது.இதற்கும் இன்னும் வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
செப்டெம்பர் அல்லது இந்த வருட இறுதிக்குள் இந்த தடுப்பூசியை நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்று அறியப்படுகிறது.



7.கோவிட் -19-தடுப்பூசி -நம்பிக்கை ஒளி :-

ஏப்ரல் 23,2020 இல் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் முதல் கோவிட் -19  தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது .
சாதாரண ஜலதோஷம் மற்றும் இருமலை உண்டாக்கும் செயலிழக்கப்பட்ட மனித அடினோவைரஸ்(adenovirus vaccine vector) மற்றும் புதிய கொரோனா வைரஸின் (SARS-CoV -2) Spike புரதம் ஆகியவற்றை இணைத்து உருவாக்காட்ட இந்த தடுப்பூசி ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்திலேயே RECOMBINANT முறையில் தயாரிக்கப்பட்டதாகும்.இந்த பரிசோதனைக்காக ஆக்ஸ்பர்ட் பகுதியிலேயே சுமார் 1100 பங்காளர்களை எதிர்பார்க்கிறார்கள் 
1100 பேர்கொண்ட இந்த பங்காளர்களை 
550 பேர்கொண்ட இரு குழுக்களாக பிரித்து ஒரு குழுவுக்கு இந்த கோவிட்-19 தடுப்பூசியையும் மற்ற குழுவுக்கு மூளை காய்ச்சல் (meningitis) தடுப்பூசியையும் கொடுப்பார்கள்.இதில் யார் யாருக்கு எந்த ஊசி கொடுக்கப்பட்டது என்பது இரகசியமாகவே இருக்கும்.
மூளைக்காய்ச்சல் தடுப்பூசி கொடுப்பது இந்த பரிசோதனையின் குறிப்பு கட்டுபாட்டுக்காக (Control Reference).
இதுவரை இருவர் மட்டுமே முன்வந்து இருக்கின்றனர் 
அவர்களும் அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே.அவர்களின் பெயர் கீழ் வருமாறு :-
1.எட்வர்ட் ஓ நீல் .Ph.D.(Oncology),இவர் புற்று நோய் துறை டாக்டர் ஆவார் 
2.எலிசா கிரானாடோ .Ph.D (Zoology) இவர் ஒரு விலங்கியல் துறை டாக்டர் ஆவார்.
இவர்கள் இருவரில் ஒருவருக்கு கோவிட் -19 தடுப்பூசியும் மற்றவருக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது 
இதனுடைய முடிவு தெரிய குறைந்த பட்சம் ஆறு மாதமாவது ஆகும் 
6.பேன் கொல்லி மருந்தும் கோவிட் -19-ம் 
ஐவர்மெக்டின் இது சாதாரணமாக பேன் கொல்லி ஷாம்பூக்களில் பயன்படுத்தப்படும் ஒரு பூச்சி மருந்தாகும்.இதை வெளி உபயோகமாக ஷாம்பு மற்றும் ஹேர் லோஷன் ஆக பயன்படுத்தலாம்.
இது குடல் பூச்சிகளான நூற் புழு,மணிப்புழு(PINWORM) மற்றும் யானைக்கால் பூச்சி போன்றவற்றிற்கு நிவாரணியாகவும்  மருந்து அல்லது மாத்திரைகளாகவும் கொடுக்கலாம்.
இப்போது இந்த மருந்தை ஆய்வு கூடத்தில் இந்த புதிய கொரோனா கல்ச்சரில்  பரிசோதித்து பார்த்ததில் 48 மணி நேரத்தில் கல்ச்சரை அது அழித்துள்ளதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இது சம்பந்தமான ஒரு ஆய்வு அறிக்கை Anti Viral Research என்ற பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலுள்ள விக்ட்டோரியன் தொற்று நோய் குறிப்பு ஆய்வகம் மற்றும் மொனாஷ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஐவர்மெக்டின் மருந்தை இணைந்து ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றனர் 

5.கோவிட் -19 -புதிய சிகிச்சை இலக்கு :-

நியூ யார்க் மாகாணத்திலுள்ள இத்தாக்கா பகுதியில் இருக்கும் கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா வைரசுக்கான சிகிச்சைக்கு ஒரு பக்கவிளைவுகள் இல்லாத ஒரு புதிய இலக்கை கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த ஆய்வுக்கு அவர்கள் மற்ற இரண்டு கொரோனாக்களையும் சேர்த்து எடுத்துக்கொண்டனர் அவை பழைய SARS -Co V மற்றும் MERS-CoV வைரஸ்கள்.இவற்றோடு இந்த புதிய SARS-CoV -2 வைரஸையும் சேர்த்து ஆய்வு செய்தார்கள் 
அவர்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்டது வைரஸின் அமைப்பின் மேல் குச்சி குச்சி யாக நீட்டிக்கொண்டிருக்கும் அந்த இழைகளைத்தான் (பார்க்க மேலே படம் ).இவற்றிற்கு SPIKE-புத்தங்கள் அல்லது S-புரதங்கள் என்று பெயர்.இவற்றில் வெளியே துருத்தி கொண்டிருப்பது S-1 புரதமாகும்.இது மனித செல்களில் உள்ள ஏற்பிகளில் பொருந்திக்கொள்ளும்.உள் பகுதியில் இருப்பது S-2-புரதமாகும்.இதுதான் வைரஸின் அமைப்பை நம் செல்களோடு இணைத்து வைரஸின் மரபணுவை மனித செல்களுக்குள்ளே செலுத்தும் கருவி ஆகும் (பார்க்க மேலே படம் )
இந்த S-2 புரதம் இயங்காமல் முடக்கினாலே போதும் இந்த வைரஸ் செயல் இழந்து விடும்.மேலும் இந்த புரதம் இயங்குவதற்கு நம் இரத்தத்திலுள்ள கால்சியம் அயனி உதவுவதாகவும் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.இந்த இலக்கை முடக்குவதால் பக்கவிளைவுகள் குறையாகவே இருக்கும் என்று தெரிகிறது. 

4.கோவிட் -19க்கான புதிய மருந்திற்கு அமெரிக்க கூட்டமைப்பு மருந்து கட்டுப்பாடு நிர்வாகம் (F.D.A.)தற்காலிக அனுமதி :- (01-05-2020)

கிளியாட் என்பது ஓர் அமெரிக்க மருந்து கம்பெனி.இவர்களது தயாரிப்பான ரெம்டெசிவிர் என்ற மருந்திற்கு கடந்த 01-05-2020 வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக கூட்டமைப்பு (F.D.A.) கோவிட் -19 நோய் நிவாரணியாக அமெரிக்க டாக்டர்கள் பயன்படுத்தலாம் என்றஅவசர கால  தற்காலிக அனுமதியை (Emergency Use Authorization அல்லது E.U.A.)வழங்கி இருக்கிறது.இந்த அனுமதி எந்த நிலையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வரையறையும் அந்த அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது மிக ஆபத்தான உயிருக்கு போராடிக்கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என்பது நிபந்தனை.
இந்த மருந்து ஒரு வைரஸ் எதிர்ப்பானாகும்.முதன் முதலில் எபோலா வைரஸ் தொற்றிற்கு நிவாரணியாக இது ஆய்வு செய்யப்பட்டது
சில வைரஸ்கள் நம் உடல் செல்களுக்குள் புகுந்தவுடன் அங்குள்ள RNA பாலிமரேஸ் என்ற  என்சய்மை இயக்கி பல்கி பெருகத்துவங்கும்.கிளியாட் மருந்து கம்பெனி  எபோலா வைரஸ் இந்த என்சைமை பயன்படுத்த முடியாமல் தடுப்பதற்காக  ரெம்டெசிவிர்-ஐ கொண்டு பல ஆய்வுகள் மேற்கொண்டனர்.ஆய்வு கூடத்தில் வெற்றி கிடைத்தாலும் நோயாளிகளுக்கு கொடுத்ததில் முழு பயன் கிடைக்கவில்லை 
இப்பொழுது அதே மருந்தைத்தான் அமெரிக்காவிலுள்ள தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் பயிலகம் (National Institute of Allergies and Infectious Diseases-N.I.A.I.D) மூலம் கோவிட-19 க்காக ஆய்வு மேற்கொள்ளும்போது ஓரளவு அதாவது 31% பயன் தருவதாக அதாவது மருத்துவமனை தங்குதலில் 4 நாட்கள் இந்த மருந்தினால் குறைந்திருப்பதாக  அந்த பயிலகம் சான்று தந்திருக்கிறது.இந்த பயிலகத்தின் சான்றிதழ் கிடைத்து இரண்டு நாட்களில் F.D.A தனது தற்காலிக பயன்பாட்டு அனுமதியை வழங்கி இருக்கிறது 
அந்த பயிலகத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோணி பாஸி இது பற்றி கூறும் பொழுது 31% என்பது முழு வெற்றி இல்லை எனினும் எதற்குமே கட்டுப்படாது என்ற நிலையிலிருந்து மாறி முடியும் என்ற ஒரு புதிய நம்பிக்கையை ரெம்டெசிவிர் தந்திருப்பதாக அவர் கூறுகிறார்.
F.D.A. யின் தலைமை டாக்டர் மிஸஸ்.டெனிஸ் ஹிண்டன் கூறும்போது இந்த அனுமதி இந்த நோயின் உயிர் கொல்லி தன்மையை  வேறு வழியின்றி மிகவும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மட்டும் அவசர நிலை சிகிச்சையாக தர அனுமதிக்கப்படுகிறது மற்றபடி இந்த நோய்க்கு இன்றுவரை 100% நிவாரணம் தரக்கூடிய எந்த மருந்தும் இல்லை அந்த அனுமதி கடிதத்தில் கூறி இருக்கிறார் 
குறிப்பு:ஏற்கனவே இதேF.D.A. குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சி குளோரோகுய்ன் ஆகியவற்றிற்கு கொரோனா சிகிச்சைக்காக அவசரகால அனுமதியை கொடுத்து பிறகு திரும்ப பெற்றது ஒரு தனி கதை 



3.கோவிட-19 புதிய தகவல்கள் (ஏப்ரல் -2,2020)




டாக்டர் ஜென்னிபர்,கனடாவை சேர்ந்த இவர் தலைமையால் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கூடிய ஒரு சர்வதேச மருத்துவ குழு இந்த கொடிய கோவிட் -19 வியாதியை உண்டாக்கும் SARS CoV -2 கொரோனா வைரஸ் மனித திசுக்களுக்குள் நுழைவதற்கு ACE-2 என்ற புரதத்தையே நுழைவு வாயிலாக பயன்படுத்துவதால் அதை வைத்தே இப்போது முயற்சி அடிப்படையில் ஒரு புதிய மருந்தை உருவாக்கும் முயற்சியின் இறுதியில் இருக்கிறார்கள்.இது பற்றி இனி விரிவாக பார்க்கலாம் 
ACE -2 என்ற இந்த புரதம் சுவாச பகுதியில் மட்டுமில்லாமல் இரத்த குழாய்கள் சிறுநீரகம் என்று பல முக்கிய பகுதிகளிலும் இருப்பதால் இந்த வைரஸ் அங்கெல்லாம் கூட சேதத்தை ஏற்படுத்துவதால் இது மிகவும் ஆபத்தான வைரஸ் ஆக இருக்கிறது 
இருப்பினும் மற்ற பகுதிகள் தாமதமாகவே பாதிக்கப்படுகின்றன என்பது ஒரு ஆறுதல் 
{இதுவரை (ஏப்ரல் 02,2020)ஒரு மில்லியன் பேர் உலக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இதில் 50,000 உயிர்கள் பலியாகி இருக்கின்றன.}
இந்த மருத்துவ குழு இந்த ACE -2 புரதத்தை இப்பொது செயற்கையாக கரைய கூடிய விதத்தில் முயற்சி (TRIAL BASIS)அடிப்படையில் உருவாக்கி இருக்கிறார்கள் .
APN 01 என்று இந்த மருந்திற்கு பெயர்.இது மனித திசுக்களில் இருந்து செயற்கையான (RECOMBINATION) முறையில் உருவாக்கப்படுவதால் இதற்கு மருத்துவ மொழியில் hrs ACE -2 என்று அழைக்கலாம்.
இந்த புதிய மருந்து கரைய கூடிய நிலையில் இருப்பதால் இதை ஊசி மூலம் அல்லது வாய் அல்லது மூக்கு வழியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் இன்னும் அது முடிவாகவில்லை 
இந்த மருந்து உடலிலுள்ள ACE -2 வை ஒத்து இருப்பதால் வைரஸ் இதனால் ஈர்க்கப்பட்டு அழிந்துவிடும்  



2.கோவிட் -19-புதிய தகவல்கள் 

1.புதிய கோவிட் 19 வைரஸிற்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மலேரியா மருந்தான குளோரோகுய்ன் மருந்தை கவனத்தில் கொள்ளுமாறு அமெரிக்க மருந்து நிர்வாகமான FDA ஐ பணித்துள்ளார்.
2.அதே சமயம் FDA ஜிலியாட் என்ற மருந்து கம்பெனியின் தயாரிப்பான ரெம்டெசிவிர் என்ற எபோலா வைரஸிற்கான மருந்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளது 
3.டகேடா என்ற ஜப்பான் கம்பெனி கோவிட் -19 ஐ எதிர்த்து போராடும் ஒருவகை குளோபுலினை உருவாக்கி  இருப்பதாகவும் அதற்கு H-Ig என்று பெயரிட்டு இருப்பதாகவும் கூறுகிறது 
4.சீன தேசிய சுகாதார கமிஷன் ஒரு அறிக்கையில் கூறுகிறது :-Actemra (அக்டேம்ரா )என்ற வாத உளைச்சலுக்கான மருந்து கோவிட் -19 -னால் ஏற்படும் மூச்சுத்திணறலை கட்டுப்படுத்துவதாக கூறுகியது.
ஆனால் இது இன்னும் பாதுகாப்பான மருந்தாக இல்லை.கரணம் இது மிகவும் ஆபத்தான பக்கவிளைவுகளை கொண்டது ஆகும் 
5.ஜெர்மன் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் வைரஸ்கள் புரதங்களை சிதைக்கும் புரொட்டியெஸ் (Protease)என்ற என்சய்மின் உதவியுடன்தான் பெருக்கமடைகின்றன எனவே இந்த என்சய்மை முடக்கிவிட்டால் வைரஸை கட்டுப்படுத்தலாம் என்று கூறுகிறார்கள்.அவர்கள் வடிவமைத்திருக்கும் அந்த என்சய்ம் முடக்கிக்கு பெயர் காம்பவுண்ட் 11r,ஒரு கீட்டோ அமைடு ஆகும்.
6.இந்த கோவிட் -19 வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில் மிக பெரியது ஆகும்.உருளை வடிவம் கொண்டது.இதன் விட்டம் 400 மைக்ரான் ஆகும்.1 மைக்ரான் =1/1000 மிமீ ஆகும்.எனவே இது கிட்டத்தட்ட அரை மிமீ தடிமனில் இருப்பதால் ஒரு மெல்லிய துணியிலோ அல்லது பேப்பரிலோ இதை வடிகட்டிவிடலாம்.
7.இது காற்றில் படியாது.
8.திடப்பொருட்களில் இது 12 மணிநேரம் துடிப்புடன் இருக்கும் 
9.துணிகளில் இது 9 மணிநேரம் துடிப்புடன் இருக்கும் 
10.சூரிய வெப்பத்தில் இது 27͑ơC வெப்பத்திக்குமேல் தாங்காது 
11.Femilavir என்ற மருந்தின் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும் என்று சீனாவிலிருந்து சில உறுதியற்ற செய்திகள் தெரிவிக்கின்றன 
12.Altimmune என்ற அமெரிக்க மருந்து கம்பெனி ஒரு மூக்கு ஸ்ப்ரே அடியில் ஒரு தடுப்பு மருந்தை பரிசோதனை நிலையில் வெற்றிகாமாக உருவாக்கி இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது 


















1.Murderer's son lives in jail, cracks JEE

| TNN |


Peeyush Meena in the 8x8 cell of the open jail in Kota.



Peeyush Meena in the 8x8 cell of the open jail in Kota.

JAIPUR: A convict's son has scripted an extraordinary success story by preparing for IIT entrance exams while staying with his father in an 8x8 feet cell in an open jail in Kota for almost two years because he did not have money for the hostel fee. Peeyush Meena, son of convict Phoolchand, has secured 453 ranks (ST Category) in JEE-Advanced results.

Open jail rules not only permit family members to stay with the convict but the latter can also go out daily for earning a living. Much against his father's wishes, Peeyush shifted to the jail in July 2014. "I required Rs 2 lakh, which included coaching and hostel fees. After convincing my relatives and friends for months, I could arrange Rs 1 lakh, which was not enough to cover even the coaching fees," said Phoolchand, a former government teacher.


He tried for a job in private schools to fulfill his son's IIT dreams. But his being a convict was an obstacle, forcing him to settle for the lowly paid job of a medical store helper.


Recounting his experience in jail, Peeyush said: "Initially, it wasn't easy to study as an open jail has strict rules." For instance, lights were turned off in the cells at 11pm. "I used to study in the dim light coming through the window. The room was so small that my father would spend time outside the cell until I completed my target for the day. He could never enter the cell before 4am," Peeyush said.

Top Comment
The father is a convict and not the son. The son has a full and fair opportunity to live. Hopefully, he is not stigmatized or bullied. The kid has done well under the circumstances. Roger F

Elated after his JEE success, Peeyush said: "I never told anyone that I live in prison and that I am the son of a convict. But now, I would tell everyone that my father has done something which has no parallel. My sole aim is to give him a better life after his jail term."

Phoolchand has spent 12 years in jail and has to complete two more years before he can walk out free.

India test-fires new surface-to-air missile co-developed with Israelis



Highlights

  • India successfully test-fired a new surface-to-air missile from a defense base off Odisha coast.
  • The medium-range missile was the product of joint venture between India and Israel
  • The missile was launched from a mobile launcher in the Integrated Test Range

BALASORE (Odisha): India on Thursday successfully test-fired a new surface-to-air missile, developed jointly with Israel, from a defense base off Odisha coast.

The medium-range missile (MR-SAM), a product of joint venture between India and Israel, was successfully test-launched from a mobile launcher in the Integrated Test Range (ITR) at Chandipur at around 08.15 hours, a
BACKGROUND

DRDO working on Star Wars-like weapons

New Delhi: From "heat rays" in HG Wells' science fiction novel 'The War of the Worlds' of 1898 to galactic super-lasers in George Lucas' continuing 'Star Wars' film saga, concentrated energy weapons have been fantasized about for long without them becoming operationally viable.

But advanced militaries now think directed energy weapons (DEWs) like high-energy lasers and high-powered microwaves will become strategic game-changers in the not-too-distant a future. While the US, Russia, China, and others are leagues ahead in the race to develop advanced DEWs, though their actual operational deployment is still some distance away, India is also trying to make some headway towards such futuristic weapons.

The Defence Research and Development Organisation (DRDO) is already tom-tomming its ongoing development of a 10-kilowatt DEW against UAV (unmanned aerial vehicle) like targets, with "the establishment of critical technologies of precision tracking/pointing and laser beam combination".

The "system" has been tested up to a range of 800 meters at its Hyderabad-based Centre for High Energy Systems and Sciences (CHESS) and was also demonstrated to the armed forces at the Terminal Ballistics Research Laboratory's firing range at Ramgarh (Haryana) in September last year.


Development of DEWs and electromagnetic pulse (EMP) weapons have been identified as a top priority area in the 15-year "technology perspective and capability roadmap" chalked out by the defense ministry, as reported by TOI earlier.

The DRDO often criticized for huge time and cost overruns in its projects say smaller systems like laser-based ordnance disposal of IEDs and mines, hand-held laser dazzlers to overpower armed terrorists and vehicle-mounted laser dazzlers for controlling unruly mobs have already been developed.

But the real challenge will be in achieving the declared aim to develop solid-state laser DEWs for aircraft and warships, which can destroy enemy ballistic missiles in their "boost phase itself", somewhat akin to what is already being tested by the US.

The DRDO's Laser Science & Technology Centre is working on an array of systems from "chemical oxygen-iodine lasers" to "high-power fiber lasers" for strategic uses, which includes a 25-kilowatt laser to take on a ballistic missile during its "terminal phase" at a distance of 5-7 km.

All this has gained momentum after the government in February 2014 sanctioned Rs 115 crore for the development of "experimental technology modules for directed energy laser systems" by CHESS, with the project completion date being set for July 2017.
DRDO official said.

"The test launch was a grand success and it met all the targets," he said.

The missile positioned at launch pad-3 of the ITR swung into action after getting signal from the radars to intercept a moving aerial target supported by an unmanned air vehicle (UAV) 'Banshee' over the Bay of Bengal, officials said.

Apart from the missile, the system includes a Multi-Functional
BACKGROUND

India seeks to purchase maritime patrol drones from the US

WASHINGTON: India has sought high-tech multi-mission Predator drones from the US to protect its maritime assets, especially in the Indian Ocean.

India has conveyed its desire to purchase the drones in a letter of request (LoR) to the US last week, sources said.

This is part of the Indian Government's efforts to fast track its goal to secure the country's maritime assets in particular in the Indian Ocean and detect untoward intrusion - like the one during Mumbai terrorist attack - on a real-time basis.

The LoR comes less than a fortnight after India was inducted into
Missile Technology Control Regime
(MTCR) and was recognized as a "Major Defence Partner" by the US after a meeting between Prime Minister Narendra Modi and President Barack Obama.

Sources said the request has been made for state-of-the-art multi-mission maritime patrol Predator Guardian UAVs from General Atomics.

The Predator 'Guardian' platform, which provides high altitude wide-area long-endurance maritime intelligence, surveillance, and reconnaissance (ISR) capability, would help in the protection and vigilance of its maritime assets in the Indian Ocean and both its east and west coast.

Flying at an altitude of 50,000 feet, these
drones
have the capacity to fly non-stop for more than 24 hours and monitor the movement of objects as small as a football on a real-time basis, sources said requesting anonymity.

It is understood that India had previously shown interest in purchasing these drones from the US, but the Obama Administration was unable to process these requests as India was not a member of MTCR.

Now that India has become a member of MTCR, the US - after it granted India the status of Major Defence Partner - has started looking into the proposal and is believed to be moving ahead to the next phase of letter of acceptance (LoA).

"Early this month President Obama and Prime Minister Modi affirmed their support for US-India cooperation in promoting maritime security," sources said.

The issue of these drones was personally raised by the Prime Minister during his meeting with the President, to which he is understood to have given a favorable response, sources said requesting anonymity.

Referring to the India US joint statement after Modi-Obama meeting at the White House on June 7, the sources said the two leaders reiterated the importance they attach to ensuring freedom of navigation and overflight and exploitation of resources as per international law, including the United Nations Convention on the Law of the Sea, and settlement of territorial disputes by peaceful means.

This latest request is in addition to the Predator Avenger request for the Indian Air Force.
Surveillance and Threat Alert Radar (MF STAR) for detection, tracking, and guidance of the missile, they said.

"The missile along with MF-STAR will provide the users with the capability to neutralize any aerial threats," said a Defence Research & Development Organisation (DRDO) scientist.

Indian Defence Research Development Laboratory (DRDL), a laboratory of DRDO based at Hyderabad, has jointly developed this missile in collaboration with Israel Aerospace Industries (IAI), he said.
2.

கருத்துகள் இல்லை:

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...